திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்: ஆபத்தை உணராத பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் திடீரென கடல் நீர் சுமார் 100 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடல் நீர் உள்வாங்கிய பகுதியிலிருந்த பாறைகள் மற்றும் மணற்பரப்பு வெளியே தெரிந்த நிலையில், ஆபத்தை உணராமல் ஏராளமான பக்தர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று செல்ஃபி எடுத்தும், பாறைகளைப் பார்த்தும் விளையாடி வருகின்றனர்.
நன்றி:தந்தி
நன்றி:தந்தி
