2வது முறை திமுக வெற்றிபெற்றது என்ற செண்டிமெண்ட் உறுதியானது

0பார்த்தது
2வது முறை திமுக வெற்றிபெற்றது என்ற செண்டிமெண்ட் உறுதியானது
திமுக வரலாற்றில் 1971-க்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற 'கருணாநிதி சென்டிமென்ட்' மீண்டும் உண்மையாகியுள்ளது. இந்தத் தேர்தலிலும் திமுகவால் ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை. ஒருமுறை வெற்றி பெற்றால் அடுத்த முறை தோல்வி என்ற வழக்கமான அரசியல் சுழற்சி, இம்முறையும் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி