ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் வாங்கவில்லை

9069பார்த்தது
ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் வாங்கவில்லை
அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தலைமை செயலத்தில் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்நிலையில், அந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ராஜினாமா செய்யும் நபர், தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி தரவேண்டும், பிரிண்ட் செய்து கொண்டுவரக்கூடாது என சபாநாயகர் கூறியுள்ளார். இந்நிலையில், 10 நிமிடங்களில் கைப்பட எழுதி கொண்டுவருவதாக இசக்கி சுப்பையா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி