"ஹார்முஸ் நீரிணை நிச்சயம் திறக்கப்படாது.." -ஈரான் மீண்டும் திட்டவட்டம்

2038பார்த்தது
"ஹார்முஸ் நீரிணை நிச்சயம் திறக்கப்படாது.." -ஈரான் மீண்டும் திட்டவட்டம்
அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடரும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்றும், அப்பகுதி தங்களின் முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் 'சர்ப்ரைஸ் அட்டாக்' நடத்தியதாகக் குற்றம்சாட்டி, அமெரிக்கா இன்று மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர்ச் சூழலும் பதற்றமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

தொடர்புடைய செய்தி