குழந்தை பிறந்த பிறகே தனது கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் (Gay) என்பதை ஒப்புக்கொண்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரிவதை விட குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ முடிவு செய்துள்ளதாகவும், கீழ்தளத்தில் கணவரும் அவரது துணையும், மேல்தளத்தில் தானும் மகனும் வசிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.