திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதில், தற்போதைய தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழக்கூடும் என்பதால் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் தொண்டர்களிடையே பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.