'போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் தனது 54ஆவது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கர' என பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். பிரமாண்ட பொருள் செலவில் எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.