“தவெகவினர் அதிமுக MLA-க்களை திருடிவிட்டார்கள்”.. இபிஎஸ் ஆவேசம்

4பார்த்தது
“தவெகவினர் அதிமுக MLA-க்களை திருடிவிட்டார்கள்”.. இபிஎஸ் ஆவேசம்
தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.2) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து சென்றவர்களை விமர்சித்துப் பேசினார். “ஆளுங்கட்சிக்கு சென்றால்தான் மக்களுக்கு நிறைய செய்ய முடியும் என கூறுகிறார்கள். ஆமாம், ஆளுங்கட்சிக்கு சென்றால் தான் மூட்டை மூட்டையாக பணம் வாங்க முடியும்” என்றார். மேலும், தவெகவினர் அதிமுக MLA-க்களை திருடிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி