"இன்ஸ்டாகிராம் மூலமாகதான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது".. மு.க.ஸ்டாலின் விமர்சனம்

0பார்த்தது
"இன்ஸ்டாகிராம் மூலமாகதான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது".. மு.க.ஸ்டாலின் விமர்சனம்
“திமுக கொண்டுவந்த திட்டங்கள் அமலில் இருக்கும் வரை திமுகதான் தமிழகத்தை ஆள்கிறது” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் இன்று (மே.18) பேசிய அவர், “எந்த பணியையும் செய்யாமல் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது; இன்ஸ்டாகிராம் மூலமாகதான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தோற்றுவிட்டோம் என யாரும் சோகமாக இருக்க வேண்டாம்: சிறு குழந்தைகளை வைத்து பரப்புரை செய்து தவெக வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி