தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர்
அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். முந்தைய
திமுக ஆட்சிக்காலத்தில் வீடியோ ஆதாரம் இருந்தும் வழக்கை மூட முயன்றதாக குற்றஞ்சாட்டிய அவர், இதில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இவ்வழக்கின் உண்மையை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி:News18