தவெக ஆட்சியாளர்கள் மூடுவிழா நடத்தி இருப்பார்கள் - மு.க.ஸ்டாலின்

8பார்த்தது
திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகத்தின் 99% பணிகள் நிறைவு பெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவையில் பெரியார் அறிவுலகத்தை இன்று பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல வேளை பணிகளை முடித்திருக்காவிட்டால் தவெக ஆட்சியாளர்கள் இதற்கும் மூடுவிழா நடத்தி இருப்பார்கள். ஆயிரமாண்டுகால வரலாறு. கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் வியப்புடன் கூடிய மிகப்பெரிய சாதனையாக காட்சியளிக்கிறது. இந்த சாதனைக்கு ஆயிரமாண்டுகால வரலாறு நிச்சயமாக இருக்கும் என்றார்.  நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி