எறும்புகளின் மொத்த எடை மனிதர்களுக்கு சமம்!.. சுவாரசிய தகவல்

33பார்த்தது
எறும்புகளின் மொத்த எடை மனிதர்களுக்கு சமம்!.. சுவாரசிய தகவல்
பூமியில் வாழும் அனைத்து எறும்புகளின் மொத்த உயிர்த்தொகை (Biomass), மனிதர்களின் மொத்த உயிர்த்தொகைக்கு நிகராக இருக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் சுமார் 20 குவாட்ரில்லியன் எறும்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஒவ்வொரு எறும்பும் மிகச் சிறியதாக இருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை அளவிட முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதால், அனைத்தையும் சேர்த்தால் மனித இனத்தின் மொத்த எடைக்கு இணையாகும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி