'ஆட்டோகிராஃப்' படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

5477பார்த்தது
'ஆட்டோகிராஃப்' படத்தின் டிரைலர் இன்று வெளியீடு
தமிழில் வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், சேரன் தயாரித்த, இயக்கி, நடித்த 'ஆட்டோகிராஃப்' படம் வருகிற 14-ந்தேதி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.படத்தின் டிரைலர் இன்று (நவ.06) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி