விவசாயி சின்னத்தால் சீமானுக்கு வந்த சிக்கல்

2549பார்த்தது
விவசாயி சின்னத்தால் சீமானுக்கு வந்த சிக்கல்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியக் குடியரசுக் கட்சி-க்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தலின் போது சீமானின் கலப்பை விவசாயி சின்னமும், கரும்பு விவசாயி சின்னமும் அருகருகே இருந்தால், வாக்காளர்கள் குழம்புவதற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி