அபிராமிக்கு வழங்கப்பட்ட மறக்க முடியாத தீர்ப்பு.. வழக்கறிஞர் விளக்கம்

62பார்த்தது
குன்றத்தூர் அபிராமிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பேசிய அரசு வழக்கறிஞர், “குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டிக் டாக் மூலமாக அபிராமிக்கும், சுந்தரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டதால் குழந்தையை கொன்றுள்ளனர். சுந்தரம் தூண்டுதலால் அபிராமி கொலை செய்தார். அரசு தரப்பு சாட்சிகளாக 25 பேரிடம் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றம் கொடுத்த மறக்க முடியாத தீர்ப்பு இது” என்றார். 

நன்றி: பாலிமர்