விசிக மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை! - தலைமை பதிலடி

5323பார்த்தது
விசிக மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை! - தலைமை பதிலடி
விசிக ஒன்றும் மற்ற கட்சிகளின் தயவில் வளரவில்லை என்று அக்கட்சி தலைமை திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. தவெக கூட்டணி ஆட்சியில் விசிக பங்கேற்கும் நிலையில், திமுக எம்.பி., ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள விசிக, காங்கிரஸை வீழ்த்த சங் பரிவாருடன் (BJP) கூட்டணி வைத்த வரலாறு யாருடையது? கொள்கைக்காகக் கரம் கோர்த்தோம், நாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்ற அறிவிப்பை இன்னும் வெளியிடக்கூட இல்லை. அதற்குள் ஏன் இந்த எரிச்சல்? என சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி