அமெரிக்க படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடப்படுவதாக ஈரானிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய்
போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்த நீரிணை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை உயர்வதுடன், உலக நாடுகளில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார அழுத்தம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.