நாதக நிர்வாகியின் மனைவி காலமானார்.. சீமான் இரங்கல்

4பார்த்தது
நாதக நிர்வாகியின் மனைவி காலமானார்.. சீமான் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின்  சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில துணைச் செயலாளர் கா.ரமேஷ் அவர்களின் மனைவி ர.ஆனந்தி காலமானார். இந்நிலையில், அவரது உற்ற துணையை இழந்து வாடும் பாலு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,

தொடர்புடைய செய்தி