உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள்

13பார்த்தது
உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில், போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.2,880 கோடி வருவாயுடன் உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரராக முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் கேனெலோ அல்வாரஸ் ரூ.1,630 கோடியுடன் 2-ம் இடத்தையும், அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி ரூ.1,340 கோடியுடன் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி