உலகின் மிக நீளமான விமானப் பயணம்

32பார்த்தது
உலகின் மிக நீளமான விமானப் பயணம்
சீனாவின் 'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம், உலகின் மிக நீளமான பயணிகள் விமானப் பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரம் முதல் அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரம் வரை செல்லும் இந்த விமானப் பயணம் 29 மணி நேரம் நீடிக்கும். மொத்தம் 19,681 கி.மீ. தூரம் பறக்கும் இந்த விமானம், இடையில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி