உலகின் பழமையான ஸ்நாக்ஸ்.. பாப்கார்னின் சுவாரசிய தகவல்

2பார்த்தது
உலகின் பழமையான ஸ்நாக்ஸ்.. பாப்கார்னின் சுவாரசிய தகவல்
பாப்கார்ன் என்பது உலகின் பழமையான ஸ்நாக்ஸ் ஒன்றாகும். இதன் வரலாறு சுமார் 6,000 ஆண்டுகள் பழமையானது. பண்டைய காலத்திலேயே மக்கள் சோளத்தை வெப்பத்தில் வெடிக்கவைத்து பாப்கார்னாக சாப்பிட்டனர். தென் அமெரிக்க நாடுகளில் வாழ்ந்த இன மக்கள் இதை முக்கிய உணவாகவும், விழாக்களில் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தினர். இன்று வரை பாப்கார்ன் சினிமா மற்றும் பொழுதுபோக்கு நேரங்களில் பிரபலமான ஸ்நாக்ஸ் ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி