ஜல்லிக்கட்டில் தவெக கொடி.. கடைசியில் பல்ப் வாங்கிய இளைஞர்

0பார்த்தது
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.16) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் முதல் பரிசு வென்ற அஜித் கார் பரிசை தட்டிச்சென்றார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தின்போது தவெக கொடியை கொண்டுவந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்க வந்த கமிட்டி நிர்வாகி ஒருவர் அந்த இளைஞரை எச்சரித்தும் கொடியை கீழிறக்கி அங்கிருந்து சென்றார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி