"தீயசக்தி திமுக" - இபிஎஸ் வெளியிட்ட பதிவு

7796பார்த்தது
"தீயசக்தி திமுக" - இபிஎஸ் வெளியிட்ட பதிவு
திமுகவை தீயசக்தி என குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டார். அதில், “தீயசக்தி திமுக-வின் தந்திரங்களை, சூதுகளைத் தோலுரித்து, உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக தான். இந்த வரலாற்று பறைசாற்றும் வகையில், அதிமுக தொகுத்துள்ள இந்த மாதம் இருமுறை இணைய இதழை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் தவறாமல் படிக்க வேண்டும். தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான அதிமுகவின் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி