தேனி வீரபாண்டி திருவிழா.. ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

4592பார்த்தது
தேனி வீரபாண்டி திருவிழா.. ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கோயிலுக்குச் சேர்ந்த 12 வயது சிறுவன், நண்பர்களுடன் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி