ஆண்டிபட்டி காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு

559பார்த்தது
ஆண்டிபட்டி காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (37), தேனி ஆயுதப்படை வாகனப் பிரிவில் ஏட்டாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2024 டிசம்பர் 16 அன்று நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அரசின் ஒப்பந்தப்படி, ₹1 கோடி இழப்பீட்டுத் தொகையை தேனி ஸ்டேட் வங்கி ஊழியர்கள், முருகனின் தாயார் சீலைக்காரியிடம் காசோலையாக வழங்கினர்.

தொடர்புடைய செய்தி