தேனி அருகே சிறுவன் மீது பைக் மோதி விபத்து

482பார்த்தது
தேனி அருகே சிறுவன் மீது பைக் மோதி விபத்து
பெரியகுளம் அருகே முதலாக்கம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த கதிர்வேல் என்பவரது மகன் ஹரிசுதன். இவர் முதலாக்கம்பட்டி அருகே கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக் ஓட்டி வந்த நபர் ஒருவர் சிறுவன் மீது மோதி கீழே விழுந்ததில் சிறுவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் (மே 25) வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி