கம்பத்தில் அதிமுக BLA2 ஆலோசனை கூட்டம்

543பார்த்தது
கம்பத்தில் அதிமுக BLA2 ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் கம்பத்தில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் குறித்து அதிமுக சார்பில் BLA 2 ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஜக்கையன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முத்தையா மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்தனர்.

தொடர்புடைய செய்தி