ஆண்டிபட்டி: மின் கசிவு.. உணவக உரிமையாளர் பரிதாப பலி

1பார்த்தது
ஆண்டிபட்டி: மின் கசிவு.. உணவக உரிமையாளர் பரிதாப பலி
ஆண்டிபட்டியை அடுத்த சக்கம்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி (42) என்பவர், சனிக்கிழமை அன்று தனது வீட்டில் மின் சுவிட்சை ஆன் செய்தபோது ஏற்பட்ட மின் கசிவால் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார். ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி