ஆண்டிபட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி கோவில் திருவிழா

0பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள சடையாண்டி கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று 105 கிடா வெட்டி சாமிக்கு படைத்து திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் இதில் கலந்து கொண்டனர்.