ஆண்டிபட்டி முதுமக்கள் முதுமக்கள் தாலி கண்டெடுப்பு

0பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மூலவைகை ஆற்றங்கரையோரம் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் செல்வம் இப்பகுதியில் தாழிகள் தொடர்ந்து கிடைப்பதாகவும், இது ஒரு பரந்த ஈம காடாக இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி