ஆண்டிபட்டியில் பெண்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு

1பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்திலிருந்து எம்ஜிஆர் சிலை வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தை ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காயத்ரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி