ஆண்டிபட்டி அருகே ரத்தக் கொடையாளர்களுக்கு விருது

0பார்த்தது
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தக் கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. மருத்துவமனை முதல்வர் முத்து சித்ரா, மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி, இரத்த வங்கி அலுவலர் அனுமந்தராயன், பிரியா மற்றும் மருத்துவர்கள் இந்த விழாவில் பங்கேற்று, ரத்தக் கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்வு க. விலக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி