கம்பம் நகரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

0பார்த்தது
கம்பம் நகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மாநில தீர்மானக் குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு, பெரிய மாடு என ஆறு வகையான ஜோடி மாடுகள் பங்கேற்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முறையே 30 ஆயிரம், 20 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி