தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் ராஜேந்திரா நகரைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ராஜம்மாள், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால், மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.