முல்லைப் பெரியாறு அணையில் 2ஆவது நாளாக ஆய்வு

220பார்த்தது
முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் கிரிதரன் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முல்லைக்கொடி பகுதியில் உள்ள மலைமானியை ஆய்வு செய்த குழுவினர், இன்று அணையின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வின் போது தமிழக அதிகாரிகளும் குழுவினருடன் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி