தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் நாளை கார்த்திகை மாத முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், மல்லிகைப்பூ ஒரு கிலோ ₹4,000, முல்லைப்பூ ₹1,000, கனகாம்பரம் ₹2,000 என விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.