பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்

688பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக் கோவிலில் நேற்று பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றபோது சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி