வண்ணாத்திப்பாறை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி; மின்தடை

76பார்த்தது
வண்ணாத்திப்பாறை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி; மின்தடை
கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக ஜூன் 2ல் மின்சாரம் நிறுத்தம்தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையத்தில் நாளை (ஜூன் 2) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட இடங்களான குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, கருளிப்பட்டி, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி