கம்பம் ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்களுக்கான கூட்டம்

1பார்த்தது
கம்பம் ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்களுக்கான கூட்டம்
தேனி தெற்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக, கம்பம் ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில், திமுகவின் காலத்தின் நிறம் - கருப்பு சிவப்பு நூலினை வழங்கி, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் செஞ்சுரி செல்வம் மற்றும் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி