கம்பம் அரசு மருத்துவமனையில் எம் எல் ஏ ஆய்வு

0பார்த்தது
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் குறித்து கம்பம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா இன்று நேரில் ஆய்வு செய்தார். தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைகளில் தினந்தோறும் ஏராளமானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தேவையான உதவிகளை செய்வதாக எம்எல்ஏ உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி