கூடலூர் மாநில அளவிலான கபடி போட்டி எம். எல். ஏ பங்கேற்பு

565பார்த்தது
கூடலூர் மாநில அளவிலான கபடி போட்டி எம். எல். ஏ பங்கேற்பு
தேனி மாவட்டம் கூடலூரில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. மாநிலக் கழக தீர்மானக் குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாடு செய்த இந்தப் போட்டியை கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், கூடலூர் நகரச் செயலாளர் லோகந்துரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.