ஆண்டிபட்டி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்எல்ஏ

81பார்த்தது
ஆண்டிபட்டி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்எல்ஏ
ஆண்டிபட்டி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் மற்றும் சண்முகசுந்தரபுரம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் துவக்கப்பட்ட இம்முகாமில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் விநியோகிக்கப்பட்டன.