கம்பம் நகராட்சி கூட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

0பார்த்தது
கம்பம் நகராட்சி கூட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் கம்பம் நகர மன்றக் கூட்டம் தலைவர் வனிதாநெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுலோதா செல்வகுமார் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி