தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியில் கபடி வீரரான தங்கப்பாண்டி, சக இளைஞர்களுடன் விளையாடியபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 15க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் அவரைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தங்கப்பாண்டி நேற்று தேனி SP அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.