வருசநாடு அருகே கோழி திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்

54பார்த்தது
வருசநாடு அருகே கோழி திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்
தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சி நான்காவது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் நேற்று(டிச. 25) இரவு மர்ம நபர்கள் கோழி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று காலையில் வீட்டில் அடைந்திருந்த கோழிகளை காணவில்லை என அப்பகுதி மக்கள் கொந்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உடனடியாக இப்பகுதிக்கு தெருவிளக்கு அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி