ஆண்டிபட்டி அருகே அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

4பார்த்தது
ஆண்டிபட்டி அருகே அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஏராளமானோர், நேற்று தங்களை அவரது அணியிலிருந்து விலகி, அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு விழா ஆண்டிபட்டி அருகே நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி