கூடலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்

1பார்த்தது
கூடலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் போராட்டம்
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. பெத்துகுளம் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே நகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதால், மக்களுக்கு சுவாசப் பிரச்சனை, தோல் நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடத்தை மாற்றக் கோரி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி