ஆண்டிபட்டி அருகே +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

66பார்த்தது
ஆண்டிபட்டி அருகே +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் சுமித்ரா. இவர் 12ம் வகுப்பு படித்துவிட்டு பெயிலாகி விட்டதால் தோட்டத்தில் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். பெயிலாகி விட்டதை பெற்றோர் தொடர்ந்து திட்டி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய சுமித்ரா தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆண்டிபட்டி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி