10 மது பாட்டில் பறிமுதல் செய்து காவல்துறை வழக்கு பதிவு

0பார்த்தது
10 மது பாட்டில் பறிமுதல் செய்து காவல்துறை வழக்கு பதிவு
சின்னமனூர் அருகே ஒடைப்பட்டி சுடுகாடு அருகே சந்தை கடமையாக இருந்த சின்ன முருகன் மற்றும் லிங்கேஸ்வரன் ஆகிய இருவர் மதுபாட்டில் விற்பனைக்காக வைத்திருந்தனர். மே 16ஆம் தேதி ரோந்து பணியில் சென்ற காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது இந்த விவரம் தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி