தேனி மாவட்டத்தில் மழை

552பார்த்தது
தேனி மாவட்டத்தில் மழை
தேனி மாவட்டத்தில் கூடிய மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் நேற்று முதல் இடி மின்னலுடன், மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான வெப்பத்தை தணிப்பதற்கு இன்று பெய்த மழை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம், பழனிசெட்டிபட்டி, சின்னமனூர், நகரில் மழை, பெய்வதால் சூடு தணிந்து மக்கள் குளிர்ச்சியாள சீதோஷ்ண நிலையை அடைந்துள்ளனர். தொடந்து மழை பெய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :